விண்ணுக்கும் மண்ணுக்கும் - Vinnukum mannukum

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சொந்தக்காரர் நீர்தானே

உம்மையன்றி யாருமில்லையே இந்த உலகிலே

உம்மையன்றி யாருமில்லையே - 2

நான் பார்க்கும் சூரியனும்

நான் பார்க்கும் சந்திரனும்

உமது கரத்தின் கிரியைகள் தானே - 2

எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல - 2

சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல - 2

உம்மையன்றி யாருமில்ல

என் தாயின் கருவினிலே உருவான நாள் முதலாய்

உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே - 2

அன்று முதல் இன்று வரை ஆதரித்த தெய்வமல்லோ - 2

சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல - 2

உம்மையன்றி யாருமில்ல

திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனும் நீர்தானே

ஏழையின் கூக்குரலை கேட்டுபதில் செய்பவரே - 2

சிறுமையானவனை உயரத்தில் நிறுத்தியே - 2

மந்தையைப்போல் பெருகச்செய்து ஆசீர்வதிப்பவரே - 2

ஆசீர்வதிப்பவரே ஆசீர்வதிப்பவரே

விண்ணுக்கும் மண்ணுக்கும் - Vinnukum mannukum

Vinnukum mannukum

Sonthakarar neerthanae

Ummaiyandri yarumilaiyae indha ulagilae

Ummaiyandri yarumilaiyae

Naan parkum sooriyanum

Naan parkum santhiranum

Umathu karathin kiriyaikal thanae

Enakendru boomiyilae yethuvumila

Sonthamendru sollikolla ummaiyandri yarumilla

ummaiyandri yarumilla

En thaayin karuvinilae uruvana naal mudhalaai

Umathu saarbaga boomiyilae vizhunthaenae

Andru mudhal indru varai aatharitha deivamallo

Sonthamendru sollikolla ummaiyandri yarumilla

ummaiyandri yarumilla

Thikkatra pillaikalin thagapanum neerthane

Yezhayin kookuralai ketu pathil seipavarae

Sirumaiyanavanai uyarathil niruthiyae

Mandhayaipol perugaseithu aaseervathipavarae

Aaseervathipavarae aaseervathipavarae